Saturday, March 16, 2013

ஆறுதல்

என் காயங்கலுக்கு அலங்காரம் செய்து மறைத்து வைத்திருக்கிறேன்
உன்னிடம் இருந்து மறைபதர்கில்லை
நீ மட்டும் கண்டுகொள்வாய் என்பதற்காக.....
மருந்திடுவாய் என்பதற்காக....
அணைத்து ஆறுதல் சொல்வாய் என்பதற்காக...
கண்களிலி உயிரை வைத்து காத்திருக்கிறேன்
சீக்கிரம் கண்டுகொல்லடா  காயங்கள் வடுவாக  மாருவதற்குள்ளேனும்.

No comments:

Post a Comment