நான் உன்னை நேசிக்கிறேன்
உன் அருகில் நகைக்கிறேன், மனமகிழ்கிறேன், தன்னம்பிக்கை கொள்கிறேன் என்பதற்காக மட்டும் அல்ல.....
உன் அருகில் என் வலிகளையும் மறந்துவிடுகிறேன் என்பதற்காகவும்
என் துயரங்களுக்கான ஆறுதல் உன் தோள்களில் இருக்க நீயே என் துயரம் கூட்டினால் நான் எங்கு செல்வேன்....