Sunday, October 17, 2010

அன்னை தெரேசா - அன்பின் வடிவம்

அன்னை தெரேசா ஒரு முறை அன்னையின் அரகட்டளைக்காக ஓர் செல்வந்தரிடம் நிதி கேட்க சென்றிருந்தார், அச்செல்வந்தரோ அன்னையின் முகத்தில் காரி உமிழ்து இதுதான் உமக்கான பரிசு என்றார் அன்னை பணிவாய் இது எனக்கான பரிசாக இருக்கட்டும் அரகட்டளைக்காக ஏதேனும் உதவுங்கள் என்றாராம். அச்செல்வந்தர் தன் தவறை உணர்ந்து அந்நாளில் இருந்து எளியவர்க்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். அன்னை தெரேசா வாழ்ந்த இந்த நாட்டில் பிறக்க நாம் என்ன தவம் செய்தோம்.